தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தடை தொடரும்: சித்தராமையா

தடை தொடரும்: சித்தராமையா

தடை தொடரும்: சித்தராமையா


ADDED : நவ 13, 2024 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 13, 2024 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சர்ச்சைகள் வெடித்ததை அடுத்து, ''பண்டிப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் வாகனங்கள் செல்வதற்கான தடை தொடரும்,'' என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

''இரவு நேரங்களில், என்.எச்-., 766 மற்றும் என்.எச்., 67 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் திறக்கப்பட மாட்டாது,'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us