sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/பா.ஜ.,- எம்.எல்.சி.,

பா.ஜ.,- எம்.எல்.சி.,

பா.ஜ.,- எம்.எல்.சி.,


ADDED : பிப் 21, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 05:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

துமகூரு:

பா.ஜ., - எம்.எல்.சி., பள்ளியில் மாணவர்கள் வாந்தி


துமகூரு மாவட்டம், சிரா நகரில், பா.ஜ., - எம்.எல்.சி., சித்தன்னா கவுடாவுக்கு சொந்தமான பிரசிடென்சி பள்ளி உள்ளது. இப்பள்ளி விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் சிலர், வயிற்றுபோக்கு, வாந்தி எடுத்தனர். உடனடியாக விடுதி பொறுப்பாளர், அவர்களை துமகூரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து, உணவை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு, எம்.எல்.சி., சித்தன்னா கவுடா ஆறுதல் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us