தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பா.ஜ., எதிர்ப்பு

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பா.ஜ., எதிர்ப்பு

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பா.ஜ., எதிர்ப்பு


ADDED : மார் 16, 2025 11:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 11:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: ''மாநில அரசு மக்கள் நல பணிகள் செய்ய, முஸ்லிம்களுக்கு நான்கு சதவீதம் இடஒதுக்கீடு செய்தது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடவில்லை. மதங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.

இதை எதிர்த்து சட்டசபை உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்துவோம். மாநில அரசு மக்கள் நல பணிகள் செய்ய, முஸ்லிம்களுக்கு நான்கு சதவீதம் இடஒதுக்கீடு செய்தது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

இவ்வாறு அவர்கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us