தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பா.ஜ., ஆட்சி லிங்கேஸ்வர சுவாமிகள் ஆரூடம்

பா.ஜ., ஆட்சி லிங்கேஸ்வர சுவாமிகள் ஆரூடம்

பா.ஜ., ஆட்சி லிங்கேஸ்வர சுவாமிகள் ஆரூடம்


ADDED : பிப் 27, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 06:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு : சிக்கமகளூரு ஜிகனஹள்ளியில் அமைந்துள்ளது மைலார லிங்கேஸ்வர் கோவில். இக்கோவில் அர்ச்சகர் ஆரூடம் வழங்குவார்.

இக்கோவில் திருவிழாவான நேற்று, கோவில் பக்தர்கள் முன்னிலையில், அர்ச்சகர் நேற்று ஆரூடம் கூறியபோது, 'மஞ்சுநாத் கோவில் வளாகத்தில் பிறந்த தாமரையால் பயிர்கள் விளையும்; மழை வரும்' என பாடினார்.

இதன் மூலம், 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரும் என பலரும் கூறியது, பா.ஜ.,வினருக்கு உற்சாகம் ஏற்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us