sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஹிமாச்சல்லில் அனைத்து தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெறும்: அனுராக் தாக்கூர் கணிப்பு

/

ஹிமாச்சல்லில் அனைத்து தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெறும்: அனுராக் தாக்கூர் கணிப்பு

ஹிமாச்சல்லில் அனைத்து தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெறும்: அனுராக் தாக்கூர் கணிப்பு

ஹிமாச்சல்லில் அனைத்து தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெறும்: அனுராக் தாக்கூர் கணிப்பு


ADDED : மார் 10, 2024 05:43 PM

Google News

ADDED : மார் 10, 2024 05:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிம்லா: வரும் லோக்சபா தேர்தலில் ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

நிருபர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: ஹிமாச்சல பிரதேச மாநில தேர்தல் குழு கூட்டத்தை முன்னதாக நடத்த முடியவில்லை. தற்போது கூட்டம் நடந்துள்ளது. விரைவில் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள 4 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

4 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளுக்கு தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளிப்பது வழக்கம். சில சமயங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தையும், தேர்தல் ஆணையத்தையும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us