sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

/

பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 27, 2024 12:57 AM

Google News

ADDED : டிச 27, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன், பா.ஜ., மகளிர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மஹிளா சம்மான் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்துவதாக டில்லி பெண்களை கெஜ்ரிவால் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டி கோஷமிட்டனர்.

“பஞ்சாப் தேர்தல் வாக்குறுதியிலும் இதே திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை நிறைவேற்றப்படவில்லை,”என, பா.ஜ., மகளிர் அணி தலைவி ரிச்சா பாண்டே கூறினார்.

முன்னதாக, அசோகா சாலையில் இருந்து பெரோஷா சாலையில் உள்ள கெஜ்ரிவால் வீட்டுக்கு பேரணியாக சென்றனர்.






      Dinamalar
      Follow us