sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கார்கே கோட்டையை தகர்க்க பா.ஜ., 'மாஸ்டர் பிளான்'

/

கார்கே கோட்டையை தகர்க்க பா.ஜ., 'மாஸ்டர் பிளான்'

கார்கே கோட்டையை தகர்க்க பா.ஜ., 'மாஸ்டர் பிளான்'

கார்கே கோட்டையை தகர்க்க பா.ஜ., 'மாஸ்டர் பிளான்'


ADDED : பிப் 29, 2024 06:14 AM

Google News

ADDED : பிப் 29, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடக சட்டசபை தேர்தலில், பின்னடைவை சந்தித்த பா.ஜ., லோக்சபா தேர்தலில், குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்றி, தன் சக்தியை காண்பிக்க திட்டமிட்டுள்ளது. எனவே ஒவ்வொரு தொகுதிக்கும், முக்கியத்துவம் கொடுத்து தேர்தலுக்கு தயாராகிறது.

குறிப்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோட்டையை தகர்க்க, பா.ஜ., 'மாஸ்டர் பிளான்' வகுக்கிறது. மாநிலத்தின் 28 தொகுதிகளில், கலபுரகிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளது. இங்கிருந்தே காங்கிரசின் வேரை, ஆட்டம் காண வைக்க தயாராகிறது.

கலபுரகிக்கு வேறு வேட்பாளர் கிடைக்காவிட்டால், மல்லிகார்ஜுன கார்கே, காங்., வேட்பாளராக களமிறங்கும் வாய்ப்புள்ளது. கடந்த முறை தோற்ற இவர், மீண்டும் வெற்றி பெறவே கூடாது என, பா.ஜ., உறுதிபூண்டுள்ளது.

கலபுரகியின், செல்வாக்குமிக்க தலைவர்களை கட்சிக்கு இழுக்க, தீவிரமாக முயற்சிக்கிறது. அவர்களுடன் பேச்சு நடத்துகிறது.






      Dinamalar
      Follow us