ADDED : மே 24, 2024 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஹாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம் டோம்பிவில்லி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் நேற்று பாய்லர் வெடித்தது.
இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த 60 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். செய்தி 9ம் பக்கம்.