டில்லியில் விமானத்துக்கு குண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்
டில்லியில் விமானத்துக்கு குண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்
ADDED : மே 28, 2024 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் இருந்து வாரணாசி புறப்பட வேண்டிய இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து விமானத்தில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.