ADDED : பிப் 27, 2024 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லி விமான நிலையத்துக்கு நேற்று வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
புதுடில்லி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலையில் போனில் பேசியவர், 5:15 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
அந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. விமான நிலையத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின், இந்த மிரட்டல் என புரளி என அறிவிக்கப்பட்டது.

