sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரேசில் பருப்பு இறக்குமதி 5 மடங்கு உயர்வு

/

பிரேசில் பருப்பு இறக்குமதி 5 மடங்கு உயர்வு

பிரேசில் பருப்பு இறக்குமதி 5 மடங்கு உயர்வு

பிரேசில் பருப்பு இறக்குமதி 5 மடங்கு உயர்வு

1


ADDED : நவ 09, 2024 03:44 AM

Google News

ADDED : நவ 09, 2024 03:44 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவின் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இறக்கும-திக்கு, பிரேசில் முக்கிய ஆதாரமாக மாற வாய்ப்புள்ளதாக, மத்-திய நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்து உள்ளதாவது: பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உளுத்தம் பருப்-பின் அளவு கடந்த 2023ல் 4,102 டன்னில் இருந்து, நடப்பு ஆண்டின் அக்டோபர் இறுதி வரை 22,000 டன்னாக அதிகரித்-துள்ளது.

இதையடுத்து துவரை மற்றும் கருப்பு உளுந்துக்கான முக்கிய இறக்குமதி ஆதாரமாக, மாறும் திறனை பிரேசில் பெற்று உள்ளது.

இவ்வாறு அமைச் சகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us