sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குஜராத்தில் கட்டடம் இடிந்து விபத்து

/

குஜராத்தில் கட்டடம் இடிந்து விபத்து

குஜராத்தில் கட்டடம் இடிந்து விபத்து

குஜராத்தில் கட்டடம் இடிந்து விபத்து


ADDED : ஜூலை 06, 2024 06:20 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 06:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூரத்: குஜராத்தில் 6 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்திற்குள்ளானதில் பலர் இடிபாடுகளி்ல் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் சச்சின்பாலி கிராமத்தில் 6 மாடி கொண்ட கட்டடம் உள்ளது. இன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. கட்டடத்திற்குள் 15-ம் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.தகவலறிந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us