sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.817 கோடி செலவில் வணிக பூங்கா

/

ரூ.817 கோடி செலவில் வணிக பூங்கா

ரூ.817 கோடி செலவில் வணிக பூங்கா

ரூ.817 கோடி செலவில் வணிக பூங்கா


ADDED : பிப் 17, 2024 05:00 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உள்கட்டமைப்பு


l மைசூரு விமான நிலையத்தின், ஓடுதள பாதையை விரிவுபடுத்தப்பட 126 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மேலும் 43 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

l 350 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும், விஜயபுரா விமான நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. விரைவில், அங்கு விமான போக்குவரத்து துவங்கும். இந்த விமான நிலையத்திற்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், 94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

l ஹாசன் விமான நிலைய கட்டுமான பணிக்காக, இந்த ஆண்டு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

l நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகள் முடிந்தவுடன், கடற்படை உதவியுடன், கார்வார் விமான நிலையம் கட்டுமான பணிகள் துவங்கப்படும்

l பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகில், 817 கோடி ரூபாய் செலவில் வணிக பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 5,000 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்க்க முடியும்

l கர்நாடகாவில் 12,147 கோடி செலவில், ஒன்பது ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. கடந்த பட்ஜெட்டில் இந்த பணிகளுக்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கினோம். பணிகளுக்காக இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம்.






      Dinamalar
      Follow us