sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீருக்கு வாங்க!

/

காஷ்மீருக்கு வாங்க!

காஷ்மீருக்கு வாங்க!

காஷ்மீருக்கு வாங்க!


ADDED : டிச 23, 2024 04:27 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஷ்மீரின் அழகை பாலிவுட் சினிமாக்கள் காட்டியதால், பலரது விருப்பத்திற்குரிய தேனிலவு இடமாக காஷ்மீர் மாறியது. தென்னிந்திய சினிமா இயக்குனர்களும் காஷ்மீரின் அழகை தங்கள் படங்களில் காட்டி, அங்குள்ள பயணியரின் விடுமுறை தலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கை மாற்ற வேண்டும்.

ஒமர் அப்துல்லா,

ஜம்மு - காஷ்மீர் முதல்வர்,

தேசிய மாநாட்டு கட்சி

ஜி.எஸ்.டி., சிக்கல்!


பாப்கார்னுக்கு ஜி.எஸ்.டி.,யில் மூன்று வகையான வரி இருப்பது, வரி அமைப்பு எளிமையாகாமல் இன்னும் எவ்வளவு சிக்கலாகி கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. இவை தவிர ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு, உள்ளீட்டு வரி பயனில் மோசடி, போலி நிறுவனங்கள் போன்ற பிரச்னையும் தீர்ந்த பாடில்லை.

ஜெய்ராம் ரமேஷ்

ராஜ்யசபா எம்.பி., - காங்கிரஸ்

மார்க்சிஸ்டுகள் மோசம்!


திரிபுராவை 35 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தது. காங்கிரசும் மாநிலத்தை ஆட்சி செய்துள்ளது. ஆனால், இங்கு உள்ள ப்ரூ ரியாங் பழங்குடியினர் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதியின்றி மோசமான நிலையில் இருந்தனர். அவர்களில் 40,000 பேருக்கு பா.ஜ., வாழ்வாதாரம் அளித்துள்ளது.

அமித் ஷா

மத்திய அமைச்சர், பா.ஜ.,








      Dinamalar
      Follow us