ADDED : ஜன 31, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று காலை அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 11.4 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி இருந்தது.
காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 100 சதவீதமாக பதிவாகியிருந்தது. காலை 9:00 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 364ஆக இருந்தது. இது, மிகவும் மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.