தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நெதர்லாந்து கார்பன் உமிழ்வு 70 சதவீதம் அதிகரிக்கும்

நெதர்லாந்து கார்பன் உமிழ்வு 70 சதவீதம் அதிகரிக்கும்

நெதர்லாந்து கார்பன் உமிழ்வு 70 சதவீதம் அதிகரிக்கும்


UPDATED : நவ 19, 2026 08:23 PM

ADDED : நவ 19, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 08:23 PM ADDED : நவ 19, 2026 08:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாரிஸ்: ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இயங்கும் சர்வதேச எரிசக்தி முகமை, ‘உலக எரிசக்தி கண்ணோட்டம் – 2026’ என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கை:

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி திட்டங்களுக்கு அமெரிக்காவும், சீனாவும் புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளதால், அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகம் முழுதுள்ள தரவு மையங்களால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம், 70 சதவீதம் வரை அதிகரிக்கும். மேலும், 2030க்குள் தரவு மையங்களில் மின் நுகர்வும் தற்போதைய அளவை விட இரு மடங்கு உயரும்.

உலகளவில், 2024ல் டேட்டா சென்டர்களின் மின் நுகர்வு மணிக்கு, 460 டெரா வாட்டாக இருந்த நிலையில், 2030க்குள், 1,000 டெராவாட்டாக உயரும். இந்த அதிகரிப்பில் நான்கில் மூன்று பங்கு ஏ.ஐ., தொழில்நுட்ப விரிவாக்கத்தாலேயே ஏற்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us