தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கார்கள் மோதல்: 6 பேர் உயிரிழப்பு

கார்கள் மோதல்: 6 பேர் உயிரிழப்பு

கார்கள் மோதல்: 6 பேர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 29, 2024 08:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2024 08:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்டத்தில், மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 11 மணிக்கு, எதிர்பாராத விதமாக, இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியது.

இரண்டு கார்களில் பயணிகள் செய்தவர்களில், 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us