ADDED : ஏப் 28, 2024 06:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி, ஆபாச வீடியோ எடுத்ததாக, ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளரும், தேவகவுடா பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது நான்கு பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

