sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் சந்திரசூட்

/

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் சந்திரசூட்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் சந்திரசூட்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார் சந்திரசூட்

17


ADDED : அக் 17, 2024 03:07 AM

Google News

ADDED : அக் 17, 2024 03:07 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை பரிந்துரைத்தார். ஒய்வு பெற உள்ள தலைமை நீதிபதி சந்திரசூட்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் சந்திரசூட் பதவியேற்றார். இவரது பதவி காலம் நிறைவடையதையடுத்து வரும் நவ.10-ம் தேதி பணிநிறைவு பெறுகிறார்.

இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை நேற்று பரிந்துரை செய்தார். சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

வரும் நவ.10-ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று இப்பதவியில் 2025ம் ஆண்டு மே மாதம் வரை இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us