sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பதிக்கு ரூ.6 கோடி சென்னை பக்தர் நன்கொடை

/

திருப்பதிக்கு ரூ.6 கோடி சென்னை பக்தர் நன்கொடை

திருப்பதிக்கு ரூ.6 கோடி சென்னை பக்தர் நன்கொடை

திருப்பதிக்கு ரூ.6 கோடி சென்னை பக்தர் நன்கொடை

6


ADDED : ஜன 21, 2025 12:30 AM

Google News

ADDED : ஜன 21, 2025 12:30 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்னையைச் சேர்ந்த பக்தர், 6 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக, அதன் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவின் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்நிலையில், ஏழுமலையானை தரிசிக்க வந்த சென்னையைச் சேர்ந்த வர்த்தமான் ஜெயின் என்ற பக்தர், தேவஸ்தானத்திற்கு 6 கோடி ரூபாய் நேற்று முன்தினம் நன்கொடை அளித்து உள்ளார்.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னையைச் சேர்ந்த வர்த்தமான் ஜெயின் என்ற பக்தர், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நிர்வாகத்துக்கு 5 கோடி ரூபாய், கோசாலைக்கு ஒரு கோடி ரூபாய் என மொத்தம் 6 கோடி ரூபாய்க்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் நிர்வாக அலுவலர் வெங்கய்யா சவுத்ரியிடம் வழங்கினார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us