sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ கூட்டு பொறுப்பு!

கூட்டு பொறுப்பு!

கூட்டு பொறுப்பு!


ADDED : ஜூன் 07, 2025 11:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 11:46 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக உணவு பாதுகாப்பு தினத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, உப்பு, எண்ணெய் நுகர்வை, 10 சதவீதம் குறைப்போம் என, ஒவ்வொரு இந்தியரும் சபதம் எடுக்க வேண்டும். சரியான உணவை உண்பது குறித்த விழிப்புணர்வை பரப்புவது நம் கூட்டுப்பொறுப்பு.

நட்டா, மத்திய அமைச்சர், பா.ஜ.,



ராகுலுக்கு வயிற்றெரிச்சல்!


மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணியின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாத ராகுல், வயிற்றெரிச்சலில் பேசி வருகிறார். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி, மாநிலத்தையும், மாநில மக்களையும் அவர் அவமதித்துஉள்ளார்.

தேவேந்திர பட்னவிஸ், மஹாராஷ்டிரா முதல்வர், பா.ஜ.,



முதல்வர் ஆசை இல்லை!


லோக் ஜனசக்தி கட்சியின் நலனுக்காக பீஹார் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பேன். முதல்வர் நாற்காலி மீது எனக்கு எந்த ஆசையும் இல்லை. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துபவன் நான் அல்ல. எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

சிராக் பஸ்வான், மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us