sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி.,மாநில தேர்தல் : காங்.,2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

/

உ.பி.,மாநில தேர்தல் : காங்.,2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உ.பி.,மாநில தேர்தல் : காங்.,2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

உ.பி.,மாநில தேர்தல் : காங்.,2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு


ADDED : அக் 07, 2011 06:50 AM

Google News

ADDED : அக் 07, 2011 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2-வது பட்டியலை கட்சி மேலிடம் வெளியிட்டுள்ளது.உ.பி., மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்பட்டியலை ஏற்கனவே வெளியிட்ட நிலையில் தற்‌போது 2-வது கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலை கட்சியின் பொது செயலாளர் ஆஸ்கர் பெர்ணான்டஸ் வெளியிட்டார். இந்த பட்டியில் தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 73 பெயர்கள்அடங்கிய முதல்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியி்டப்பட்டுள்ள 2-வது பட்டியலில் 62 பேர்களது பெயர்கள் உள்ளது. மாநிலத்தில் சட்டசபை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 403 ஆகும்.








      Dinamalar
      Follow us