sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்., 9-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

/

காங்., 9-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

காங்., 9-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

காங்., 9-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது


UPDATED : மார் 29, 2024 10:58 PM

ADDED : மார் 29, 2024 09:42 PM

Google News

UPDATED : மார் 29, 2024 10:58 PM ADDED : மார் 29, 2024 09:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் 9-ம் கட்ட காங்., வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது காங்., மேலிடம்.

ஏழு கட்டங்களாக தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதில் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., ஏற்கனவே 8 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்நிலையில் 9-ம் கட்டமாக 5 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்., மேலிடம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

1) சுனில் போஸ்: சாம்ராஜ்நகர் ( கர்நாடகா)

2) ராக்ஷா ராமையா: சிக்கப்பல்லப்பூர் (கர்நாடகா)

3) துக்காராம்: பெல்லாரி (கர்நாடகா )

4) தாமோதர் குர்ஜார்: ராஜ்சமாந்த் (ராஜஸ்தான்)

5) சி.பி. ஜோஷி: பில்வாரா (ராஜஸ்தான் )

ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us