தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/காங்கிரஸ் அவமானப்படுத்தியது!

காங்கிரஸ் அவமானப்படுத்தியது!

காங்கிரஸ் அவமானப்படுத்தியது!


ADDED : ஏப் 22, 2024 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2024 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை எப்போதும் அவமதித்து வந்த கட்சி காங்கிரஸ். இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் பல ஆண்டுகளாக எதிர்த்தது. இன்று அவர்களுடன் லாலுவின் கட்சி கூட்டு வைத்துள்ளது.

- அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

மோடி வழிபாட்டு மன்றம்!


பா.ஜ., தன் தேர்தல் அறிக்கைக்கு மோடியின் உத்தரவாதம் என பெயரிட்டுள்ளது. பா.ஜ., இனி அரசியல் கட்சியாக இருக்காது; மோடி வழிபாட்டு மன்றமாக மாறிவிடும். தனி நபர், வழிபாடு வலுப்பெறுவது நாட்டை சர்வாதிகாரத்துக்கு அழைத்துச் செல்லும்.

- சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்

பதவி ஒன்றே நோக்கம்!


கர்நாடக முதல்வர் சித்தராமையா மதச்சார்பற்ற ஜனதா தளத்தின்தயாரிப்பு. அவருடைய குணத்தை நன்கு அறிவோம். அவர் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார். தன் பதவிக்காக மட்டுமே பாடுபடுவார்.

- குமாரசாமி, தலைவர், மதச்சார்பற்ற ஜனதா தளம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us