sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காங்கிரஸ் வேலை எடுபடாது; பா.ஜ.,வுக்கே மெஜாரிட்டி: ஹரியானா முதல்வர் சொல்லும் கணக்கு!

/

காங்கிரஸ் வேலை எடுபடாது; பா.ஜ.,வுக்கே மெஜாரிட்டி: ஹரியானா முதல்வர் சொல்லும் கணக்கு!

காங்கிரஸ் வேலை எடுபடாது; பா.ஜ.,வுக்கே மெஜாரிட்டி: ஹரியானா முதல்வர் சொல்லும் கணக்கு!

காங்கிரஸ் வேலை எடுபடாது; பா.ஜ.,வுக்கே மெஜாரிட்டி: ஹரியானா முதல்வர் சொல்லும் கணக்கு!


ADDED : செப் 22, 2024 05:58 PM

Google News

ADDED : செப் 22, 2024 05:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: 'ஹரியானா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸின் வேலை எடுபடாது, பா.ஜ.க., முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்,' என மாநில முதல்வர் நயப் சிங் சைனி தெரிவித்தார்.

ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டம் சிவானில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி, மக்களிடம் பொய்யான மிகப்பெரிய வாக்குறுதி அளித்து வெற்றி கண்டது. காங்கிரஸின் பொய்யான வாக்குறுதியை மக்கள் கண்டுபிடித்து விட்டனர். அந்தமாதிரியான வாக்குறுதி ஹரியானாவில் எடுபடாது,வெற்றியை தராது.

அக்டோபர் 5 சட்டமன்ற தேர்தல் நடந்த பின்னர், பா.ஜ.க.,தான் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும். அதற்கான வளர்ச்சிப்பணிகளை தொடங்கிவிட்டது. நீங்கள் பாருங்கள், பா.ஜ.க., மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று மூன்றாவது முறை ஆட்சியை பிடிக்கும்,' என்றார்.






      Dinamalar
      Follow us