sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கைகளை வைத்து சதி!

/

தங்கைகளை வைத்து சதி!

தங்கைகளை வைத்து சதி!

தங்கைகளை வைத்து சதி!


ADDED : ஏப் 26, 2024 12:20 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசியல் களத்தில் என்னை எதிர்கொள்ள முடியாமல், எனக்கு எதிராக சதி செய்ய, எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்துஉள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, என் இரண்டு சகோதரிகளும் அவர்களின் சதியின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர முதல்வர், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்



உ.பி.,யில் ஒன்று கூடுவோம்!


நான் உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறேன். ராகுல் அமேதியில் போட்டியிடுவாரா என்று என்னை கேட்டால், அனைவரும் இங்கு வரலாம். எதிர்க்கட்சிகளின் சங்கமம் உத்தர பிரதேசத்தில் தான் நடக்கும்.

அகிலேஷ் யாதவ், உ.பி., முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி

காங்கிரஸ் அழிந்துவிடும்!


பா.ஜ., ஆட்சியில் ஏராளமான வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பா.ஜ.,வுக்கு வரவேற்பு உள்ளது. அதன் படி பார்த்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சமாஜ்வாதியும், இந்த தேர்தலுக்கு பின் காங்கிரசும் அழிந்துவிடும்.

ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர் பா.ஜ.,,






      Dinamalar
      Follow us