தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சபரிமலையில் தொடர்மழை

சபரிமலையில் தொடர்மழை

சபரிமலையில் தொடர்மழை


ADDED : டிச 13, 2024 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சபரிமலை, :சபரிமலையில் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. பக்தர்கள் மழையில் நனைந்தபடி மலையேறி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவிலும் மழை நீடித்தது.

சபரிமலை,பம்பை நிலக்கல் பகுதிக்கு மழைக்கான எல்லோ அலர்ட், சபரிமலையை உள்ளடக்கிய பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிரம்ஸ் கலைஞர் சிவமணி சபரிமலை தரிசனம் முடித்த பின்னர் சன்னிதானம் பெரிய நடைப் பந்தல் மேடையில் டிரம்ஸ் கலை நிகழ்ச்சி நடத்தினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us