sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

/

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

2


ADDED : ஜூலை 18, 2024 04:14 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 04:14 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்வாரா: காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கெரான் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அங்கு வேறு பயங்கரவாதிகள் உள்ளனரா என தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us