தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நீட் தேர்வு குறித்து பார்லி.,யில் விவாதம்: ராகுல் வலியுறுத்தல்

நீட் தேர்வு குறித்து பார்லி.,யில் விவாதம்: ராகுல் வலியுறுத்தல்

நீட் தேர்வு குறித்து பார்லி.,யில் விவாதம்: ராகுல் வலியுறுத்தல்


ADDED : ஜூன் 28, 2024 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2024 05:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ‛‛ நீட் தேர்வு குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் ராகுல் கூறியதாவது: நீட் தேர்வு மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பாக அரசுடன் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்த ‛ இண்டியா ' கூட்டணி விரும்பியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பார்லிமென்டில் அதனை செய்ய நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. நீட் தேர்வு விவகாரம் இந்தியா முழுவதும் உள்ள லட்சகணக்கான குடும்பங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் முக்கியமான விஷயம்.

இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் ராகுல் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us