sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி தலைமை செயலர் பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு

/

டில்லி தலைமை செயலர் பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு

டில்லி தலைமை செயலர் பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு

டில்லி தலைமை செயலர் பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு

1


ADDED : மே 28, 2024 09:10 PM

Google News

ADDED : மே 28, 2024 09:10 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி தலைமை செயலாளர் நரேஷ்குமார் பதவியை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தலைமைச் செயலராக 1987 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடரான நரேஷ் குமார் உள்ளார். இவரது பதவிக்காலம் கடந்த 2023 நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது.

அப்போது அவரது பணிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது பணிக்காலம் வரும் மே. 31 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் நரேஷ்குமாரின் பணி காலம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைவதால், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நரேஷ்குமார் வரும் ஆகஸ்ட் மாதம் வரை டில்லி தலைமை செயலராக நீடிப்பார்.






      Dinamalar
      Follow us