sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 டில்லி பல்கலையில் முதல் முறையாக இலக்கிய விழா

/

 டில்லி பல்கலையில் முதல் முறையாக இலக்கிய விழா

 டில்லி பல்கலையில் முதல் முறையாக இலக்கிய விழா

 டில்லி பல்கலையில் முதல் முறையாக இலக்கிய விழா


ADDED : பிப் 14, 2026 01:43 AM

Google News

ADDED : பிப் 14, 2026 01:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,டில்லி பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, இலக்கிய விழா துவங்கியது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

டில்லி பல்கலைக்கழகத்தின் 104 ஆண்டு வரலாற்றில், முதல் முறையாக இலக்கிய விழா, கடந்த 12ம் தேதி துவங்கி, இன்று வரை நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியை பல்கலைக்கழக துணை வேந்தர் யோகேஷ் சிங், துவங்கி வைத்தார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரிலான கருத்தரங்கு துவக்கப்பட்டது.

இந்த மூன்று நாள் இலக்கிய விழாவில், பிரபலமான பலர் பங்கேற்க உள்ளனர். நடிகர் - பாடலாசிரியர் - பாடகராக அறியப்படும் பியுஷ் மிஸ்ரா நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

டில்லி பல்கலைக்கழக இலக்கிய விழாவின் அமைப்பாளர் அனுாப் லாத்தர்,''இன்னும் மூன்றாண்டுகளில் இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில் மிளிரும். இந்தியாவின் இலக்கிய சிந் தனை உலகம் முழுவதும் எதிரொலிக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us