sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்; வெப்பநிலை டில்லியில் 7 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

/

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்; வெப்பநிலை டில்லியில் 7 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்; வெப்பநிலை டில்லியில் 7 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்; வெப்பநிலை டில்லியில் 7 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிவு

1


UPDATED : டிச 23, 2024 09:42 AM

ADDED : டிச 23, 2024 09:39 AM

Google News

UPDATED : டிச 23, 2024 09:42 AM ADDED : டிச 23, 2024 09:39 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிந்ததால், குளிர் வாட்டி வதைக்கிறது. மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர்.

டிசம்பர் மாதம் வந்தாலே, வட மாநிலங்களில் கடும் குளிர் வந்து விடும். அதன்படி வெப்ப நிலை குறைந்து குளிர் அதிகரிக்க துவங்கி விடுகிறது. டில்லியில் இன்று (டிச.,23) வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸ்க்கு கீழே சரிந்ததால் அடர்த்தியான பனி மூட்டம் பல்வேறு பகுதிகளை மூடியது.

Image 1360144

Image 1360145

அலிபூர், ஆனந்த் விஹார், பவானா மற்றும் புராரி, தல்கடோரா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், ' டில்லியில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Image 1360146

காற்றி தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. காற்றுத் தரக் குறியீடு 409 ஆக உள்ளது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Image 1360147

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா, நொய்டா, கான்பூர், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது. கடுமையான குளிர் நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.






      Dinamalar
      Follow us