உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 22, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட, ஓட்டுச்சாவடி மையங்கள் முன்புறம், எல்லை கோடு வரையும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம், கோவக்குளம், பிச்சம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம், மாயனுார், சேங்கல், தரகம்பட்டி, கடவூர் ஆகிய பகுதி
களில் ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மையங்கள் முன்புறம் வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியும் வகையில், 100 மீட்டர் அளவில் எல்லை வரைப்படம் கோடு குறிக்கப்பட்டது. இதனால் அந்த எல்லையை தாண்டி
தான் கட்சி நிர்வாகிகள் இருக்க வேண்டும்.
