sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

3 வது முறை பெரும்பான்மை கொண்ட அரசு: ஜனாதிபதி முர்மு பாராட்டு

/

3 வது முறை பெரும்பான்மை கொண்ட அரசு: ஜனாதிபதி முர்மு பாராட்டு

3 வது முறை பெரும்பான்மை கொண்ட அரசு: ஜனாதிபதி முர்மு பாராட்டு

3 வது முறை பெரும்பான்மை கொண்ட அரசு: ஜனாதிபதி முர்மு பாராட்டு

9


UPDATED : ஜூன் 27, 2024 11:59 AM

ADDED : ஜூன் 27, 2024 11:25 AM

Google News

UPDATED : ஜூன் 27, 2024 11:59 AM ADDED : ஜூன் 27, 2024 11:25 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛‛ மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி '' என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

பார்லிமென்ட் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தியதாவது:

* பாரதத்தில் மீண்டும் பெரும்பான்மை கொண்ட அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

* 60 ஆண்டுக்கு பின் ஆட்சியில் இருக்கும் அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

* அரசின் மீது மக்கள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

*லோக்சபா தேர்தல் என்பது உலகளவில் நடக்கும் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஆகும்.

* இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது

* இந்தியா உலக பொருளாதாரத்தில் 3 வது இடத்தை பிடிக்க வேகமாக முன்னேறி வருகிறது.

* 40 ஆண்டுகளில் வன்முறை, போராட்டம் இல்லாத வகையில் அமைதியாக தேர்தல் நடந்துள்ளது.

*இம்முறையும் பெண்கள் அதிகளவு ஓட்டளித்து வரலாறு படைத்துள்ளனர்.

*இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.அதில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும்

*மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் அரசு செயலாற்றுகிறது.

*சீர்திருத்தம் , செயலாக்கம், மாற்றம் என்ற சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறுகிறது.

இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில் கூறினார்.






      Dinamalar
      Follow us