sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தர்மசாஸ்தா சேவா மண்டலி 21ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி

/

தர்மசாஸ்தா சேவா மண்டலி 21ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி

தர்மசாஸ்தா சேவா மண்டலி 21ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி

தர்மசாஸ்தா சேவா மண்டலி 21ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி


ADDED : ஜன 02, 2025 06:22 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பானஸ்வாடி: தர்மசாஸ்தா சேவா மண்டலி சார்பில் வரும் 4, 5ம் தேதிகளில் 21ம் ஆண்டு சாஸ்தா பிரீத்தி விழா நடக்கிறது.

முதல் நாளான 4ம் தேதி மதியம் 3:30 மணிக்கு சுஹாசினியின் லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை; மாலை 5:00 மணிக்கு பக்தி பூர்ண குழுவின் விமலா ராமசந்திரன் தலைமையில் ஸ்ரீகிருஷ்ண கர்ணாமுருதம்; இரவு 7:00 மணிக்கு கொச்சி ஸ்ரீ ரங்கன் குழுவினரின் வஞ்சி பாட்டு நடக்கிறது.

இரண்டாம் நாளான ஜன., 5ல், காலை 6:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம்; 7:30 மணிக்கு துர்கானந்த் வாத்தியாரின் மஹன்யாச பூர்வக ருத்ராபிஷேகம் கிராமார்ச்சனை; 10:30 மணிக்கு ஹரிஹரபுத்ர சஹஸ்ரநாமம் அர்ச்சனை; 11:30 மணிக்கு ஸ்ரீசுதர்சன் பாகவதர் குழுவினரின் சாஸ்தா பிரீத்தி மற்றும் சுவாமி வாரவு பாட்டு; மதியம் 12:30 மணிக்கு மஹா மங்களாரத்தி, 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு 87928 19472, 93414 74370, 93436 01044, 99860 22812 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us