sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தினேஷ் குண்டுராவ் முதல்வராக விருப்பம்

/

தினேஷ் குண்டுராவ் முதல்வராக விருப்பம்

தினேஷ் குண்டுராவ் முதல்வராக விருப்பம்

தினேஷ் குண்டுராவ் முதல்வராக விருப்பம்


ADDED : மார் 16, 2024 10:42 PM

Google News

ADDED : மார் 16, 2024 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தார்வாட்,: தார்வாட் நகரின், வீரேந்திர ஹெக்டே கலாசேத்ராவில், புனித் ராஜ்குமார் இதய ஜோதி திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைத்தார்.

இதில், அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது:

மாநிலத்திலேயே தங்கமான மனிதரான தினேஷ் குண்டுராவ், அனைவரையும் அன்புடன் பார்ப்பார்.

மக்களின் ஆரோக்கியத்தை காப்பாற்ற உறுதிபூண்டுள்ளார். அவருக்கு வளமான வாழ்வை கடவுள் அளிக்கட்டும். வரும் நாட்களில், முதல்வர் பதவிக்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us