நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேர்தல் பிரசாரத்தின்போது, அரசியல் ஆதாயத்திற்காக ஆம் ஆத்மி கட்சி, பா.ஜ., சலுகைகளை அறிவிப்பதனால், சமூகங்களிடையே பிரிவினையை உருவாக்குகின்றன. இருகட்சிகளும் பிரிவினையை ஊக்குவிக்கின்றன; ஆனால் காங்கிரஸ் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் மதிக்கிறது. மற்ற சமூகங்களைப் போலவே சிறுபான்மையினரிடையே ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள் உள்ளனர். மேலும் திருப்திப்படுத்தும் அரசியலை காங்கிரஸ் செய்வதில்லை.
சல்மான் குர்ஷித்,
முன்னாள் மத்திய அமைச்சர்
காங்கிரஸ்