தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்., எம்எல்ஏ.,க்கள் பாஜ.,வில் இணைந்தனர்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்., எம்எல்ஏ.,க்கள் பாஜ.,வில் இணைந்தனர்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்., எம்எல்ஏ.,க்கள் பாஜ.,வில் இணைந்தனர்


ADDED : மார் 23, 2024 05:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2024 05:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர்.சுதிர்ஷர்மா, இந்தர் தத், லக்ஷன்பால், ரவி தாக்கூர், சேதன்யா ஷர்மா, ராஜிந்தர் ராணா, தேவிந்தர் குமார் ஆகியோர் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைத்துக் கொண்டனர்.

அப்போது பேசிய அனுராக் தாக்கூர், மாநிலத்தில் காங்கிரஸ் அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்களின் பரவலாக அதிருப்தியை பெற்றுள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us