தமிழகத்தில் 39 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது தி.மு.க., கூட்டணி
தமிழகத்தில் 39 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது தி.மு.க., கூட்டணி
UPDATED : ஜூன் 04, 2024 05:10 PM
ADDED : ஜூன் 04, 2024 08:36 AM

சென்னை: தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஏப்.19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.
ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தமிழகத்தில் மதுரை, தர்மபுரி, தென்காசி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், வட சென்னை, கடலூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணியே முன்னிலையில் உள்ளது.
புதுச்சேரியிலும் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் முன்னிலையிலேயே உள்ளது.
இதன் மூலம் 40 தொகுதிகளையும் தி.மு.க., கூட்டணி கைப்பற்றும் சூழ்நிலையில் உள்ளது.
விளவங்கோடு தொகுதி
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய தாரகை பத்பிட் முன்னிலை வகிக்கிறார். 6வது சுற்று முடிவில் தாரகை கர்த்பட் 16,622 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
13ம் சுற்று நிலவரம்
மதுரை
சு. வெங்கடேசன் - சி.பி.எம்., - 2,95,373சரவணன் - அதிமுக - 1,41,246ஸ்ரீனிவாசன் - பா.ஜ., - 1,47,488சத்யா தேவி- நாம் தமிழர் - 63,173
12ஆம் சுற்று முடிவு
சிபிஎம் சு. வெங்கடேசன் - 2,73,689அதிமுக டாக்டர் சரவணன் - 1,31,211பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் - 1,34,956நாம் தமிழர் சத்யா தேவி - 58,969
11வது சுற்று
நீலகிரிராஜா ( தி.மு.க.,) - 263848எல். முருகன் - ( பா.ஜ) - 134496லோகேஷ் தமிழ்செல்வன் ( அ.தி.மு.க.,) - 115794ஜெயகுமார் ( நாம் தமிழர் கட்சி) - 30549
திருநெல்வேலி
காங்கிரஸ் ராபர்ட் புரூஸ் - 2,50,015பா.ஜ., நயினார் நாகேந்திரன் - 1,73, 417அதிமுக ஜான்சிராணி - 44.786நாம் தமிழர் சத்யா - 48,395
திண்டுக்கல் மா.கம்யூ., சச்சிதானந்தம் 3,44,081எஸ்.டி.பி.ஐ., முகம்மது முபாரக் 1,15,530பா.ம.க., திலகபாமா 57,027நா.த.க., கயிலைராஜன் : 49,335
10 வது சுற்று
தென்காசி
திமுக ராணிஸ்ரீகுமார் - 2, 11,738அதிமுக கிருஷ்ணசாமி - 1, 04306பாஜ ஜான்பாண்டியன் - 1, 00685நாம் தமிழர் இசை மதிவாணன் - 57,996
நீலகிரி
ராஜா ( தி.மு.க.,) - 239370எல். முருகன் - ( பா.ஜ) - 122213லோகேஷ் தமிழ்செல்வன் ( அ.தி.மு.க.,) - 104042ஜெயகுமார் ( நாம் தமிழர் கட்சி) - 27318
திருநெல்வேலி
காங்கிரஸ் - 2,29,638பா.ஜ., - 1,52,127அதிமுக - 40,655நாம் தமிழர் - 44,224
9வது சுற்று
ஸ்ரீபெரும்புதூர்
தி.மு.க., டி.ஆர்.பாலு 2,42,369 அ.தி.மு.க., பிரேம்குமார் 92,412த.மா.க., வேணுகோபால் 61,603
திருநெல்வேலி
காங்கிரஸ் - 2,07,195பா.ஜ., - 1,34,919அதிமுக - 36,276நாம் தமிழர் - 39,707
மயிலாடுதுறை
காங்., சுதா 2,25,758அ.தி.மு.க., பாபு 1,05,519பா.ம.க., ஸ்டாலின் 76,227
நீலகிரி
ராஜா ( தி.மு.க.,) - 213059எல். முருகன் - ( பா.ஜ) - 112378லோகேஷ் தமிழ்செல்வன் ( அ.தி.மு.க.,) - 92196ஜெயகுமார் ( நாம் தமிழர் கட்சி) - 23886
விழுப்புரம்
வி.சி.க., ரவிக்குமார் 1,93,169அ.தி.முக., பாக்யராஜ் 1,54,305பா.ம.க., முரளி சங்கர் 67,744நா.த.க., களஞ்சியம் 24,939
8 வது சுற்று
தூத்துக்குடி
திமுக கனிமொழி 2,25,721அதிமுக சிவசாமி வேலுமணி 64,044த மா கா விஜயசீலன் 50,111நாம் தமிழர் ரொவீனா ரூத் ஜேன் 52,068
கன்னியாகுமரி
காங்-2,31312பாஜக - 1,30663நாம்தமிழர் - 20,002அதிமுக - 17,303
நீலகிரி
ராஜா ( தி.மு.க.,) - 189670எல். முருகன் - ( பா.ஜ) - 101266லோகேஷ் தமிழ்செல்வன் ( அ.தி.மு.க.,) - 79900ஜெயகுமார் ( நாம் தமிழர் கட்சி) - 20395
மயிலாடுதுறை
சுதா -காங்கிரஸ்- 1,98,220பாபு- அ.தி.மு.க.,- 94,856ஸ்டாலின் -பா.ம.க.,- 69,261காளியம்மாள் - நாம் தமிழர்-47,408
7 வது சுற்று
தென்காசி
திமுக - 146674அதிமுக - 74600பாஜக - 69939நாம் தமிழர் - 40786
தேனி தி.மு.க., தங்க தமிழ்செல்வன் - 1,92,496அ.ம.மு.க., தினகரன்- 89,609அ.தி.மு.க., நாரயணசாமி - 49005 நா.த.க., மதன் - 25,785
தூத்துக்குடி
திமுக கனிமொழி 1,95,369அதிமுக சிவசாமி வேலுமணி 55,352த மா கா விஜயசீலன் 45,202நாம் தமிழர் ரொவீனா ரூத் ஜேன் 44,630
நீலகிரி
ராஜா ( தி.மு.க.,) - 163421எல். முருகன் - ( பா.ஜ) - 89704லோகேஷ் தமிழ்செல்வன் ( அ.தி.மு.க.,) - 69235ஜெயகுமார் ( நாம் தமிழர் கட்சி) - 17535
6 வது சுற்று நிறைவு
ராமநாதபுரம்
நவாஸ் கனி இயூமு லீக் 138914ஓபிஎஸ் (பாஜக கூட்டணி) 81575 ஜெயபெருமாள் ( அதிமுக) 31617 சந்திர பிரபா (நாம் தமிழர்) 24306நோட்டா 1913
தூத்துக்குடி
திமுக கனிமொழி 1,67,194அதிமுக சிவசாமி வேலுமணி 46,443த மா கா விஜயசீலன் 37 997நாம் தமிழர் ரொவீனா ரூத் ஜேன் 38174
வேலூர்
தி.மு.க., கதிர் ஆனந்த் 1,75,511பா.ஜ., ஏ.சி.சண்முகம் 117975அ.தி.மு.க., பசுபதி 36,440நா.த.க., மகேஷ்ஆனந்த் 16,590
நீலகிரி
ராஜா ( தி.மு.க.,) - 1393 07எல். முருகன் - ( பா.ஜ) - 75897லோகேஷ் தமிழ்செல்வன் ( அ.தி.மு.க.,) - 59017 ஜெயகுமார் ( நாம் தமிழர் கட்சி) - 15237
5ம் சுற்று
தூத்துக்குடி
திமுக கனிமொழி 1 39,345அதிமுக சிவசாமி வேலுமணி 38,274த மா கா விஜயசீலன் 31,111நாம் தமிழர் ரொவீனா ரூத் ஜே ன்31,208
அரக்கோணம்
தி.மு.க - 1,43,714அ.தி.மு.க -62,207பா.ம.க -50,207ந.த.க - 21,821
ராமநாதபுரம்நவாஸ் கனி இயூமு லீக் 118277ஓபிஎஸ் (பாஜக கூட்டணி) 66254ஜெயபெருமாள் ( அதிமுக) 25800சந்திர பிரபா (நாம் தமிழர்) 20165 நோட்டா 1601
விருதுநகர்
பா.ஜ., - 36,571காங். - 94,602தே.மு.தி.க., - 99,721நாம் தமிழர் - 20,350
கன்னியாகுமரி
காங்-1,45,274பாஜக - 82709நாம்தமிழர் - 12380அதிமுக - 10457
பொள்ளாச்சி
தி.மு.க., ஈஸ்வரசாமி 1,21,367அ.தி.மு.க., கார்த்திகேயன் 77,932பா.ஜ., வசந்தராஜன் 54,939
நீலகிரி
ராஜா ( தி.மு.க.,) - 116302எல். முருகன் - ( பா.ஜ) - 63438லோகேஷ் தமிழ்செல்வன் ( அ.தி.மு.க.,) - 48499ஜெயகுமார் ( நாம் தமிழர் கட்சி) - 12413
4வது சுற்று
சேலம்டி.எம்.செல்வகணபதி ( தி.மு.க)-1, 06,679விக்னேஷ் (அ.தி.மு.க.) - 94,614அண்ணாதுரை (பா.ம.க) - 26,651மனோஜ்குமார் (நா.த.க) - 14,405
3வது சுற்று
நீலகிரிராஜா ( தி.மு.க.,) - 70,415எல். முருகன் - ( பா.ஜ) - 38, 750லோகேஷ் தமிழ்செல்வன் ( அ.தி.மு.க.,) - 29, 922ஜெயகுமார் ( நாம் தமிழர் கட்சி) - 7818
சேலம்டி.எம்.செல்வகணபதி ( தி.மு.க)- 81,535விக்னேஷ் (அ.தி.மு.க.) - 69,803அண்ணாதுரை (பா.ம.க) - 19,168மனோஜ்குமார் (நா.த.க) - 11,204
விருதுநகர்
பா.ஜ., - 22,295காங். - 55,518தே.மு.தி.க., - 63371நாம் தமிழர் - 12,995
2வது சுற்று
விருதுநகர்
பா.ஜ., - 15,644காங். - 38,068அ.தி.மு.க., - 40,774நாம் தமிழர் - 8425
கன்னியாகுமரி
காங் - 58989பா.ஜ. 3140அ.தி.மு.க. 4029நாம் தமிழர் 4957
சேலம்
டி.எம்.செல்வகணபதி ( தி.மு.க)-53,165விக்னேஷ் (அ.தி.மு.க.) - 43,837அண்ணாதுரை (பா.ம.க) - 1,3048மனோஜ்குமார் (நா.த.க) - 7,276