தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஆதாரமற்ற குற்றச்சாட்டை காங்., கூறுவதா ?

ஆதாரமற்ற குற்றச்சாட்டை காங்., கூறுவதா ?

ஆதாரமற்ற குற்றச்சாட்டை காங்., கூறுவதா ?


ADDED : மே 14, 2024 08:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 08:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

தேர்தல் ஆணையம் ஓட்டுப்பதிவு குறித்து வெளியிடுவதில் தாமதம் மற்றும் குழப்பம் தொடர்பாக பா.ஜ., காங்கிரஸ், தேர்தல் கமிஷன் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் என்ன அரசியல் கட்சிகள் நினைப்பது என்ன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இன்றைய சிறப்பு வீடியோவில் விவாதம் செய்யப்படுகிறது.

கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க


இது தொடர்பான வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் .

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us