தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இரட்டை இலை சின்னம்: இ.பி.எஸ்., பதிலளிக்க உத்தரவு

இரட்டை இலை சின்னம்: இ.பி.எஸ்., பதிலளிக்க உத்தரவு

இரட்டை இலை சின்னம்: இ.பி.எஸ்., பதிலளிக்க உத்தரவு


ADDED : மார் 11, 2024 07:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 07:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இரட்டை இலை தொடர்பாக இ.பி.எஸ். பதில் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வரும் லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க., பயன்படுத்தக்கூடாது என

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம், தொடர்பாக, 2017 முதல் 2022 வரை தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் அளித்துள்ளேன். இது தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் சிவில் வழக்குகள் முடிவுக்கும் வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக் கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு அளித்த புகார் மனுவுக்கு, இதுவரை எவ்வித பதிலும் இல்லை.

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக்கூடாது என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக இ.பி.எஸ்.,பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us