sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பழங்குடியின வாலிபர்களுக்கு 'ட்ரோன்' புகைப்பட பயிற்சி

/

பழங்குடியின வாலிபர்களுக்கு 'ட்ரோன்' புகைப்பட பயிற்சி

பழங்குடியின வாலிபர்களுக்கு 'ட்ரோன்' புகைப்பட பயிற்சி

பழங்குடியின வாலிபர்களுக்கு 'ட்ரோன்' புகைப்பட பயிற்சி


ADDED : பிப் 17, 2024 05:22 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழங்குடியினர் நலன்


l பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும், ஆசிரம பள்ளிகளின் பெயர், மகரிஷி வால்மீகி ஆதிவாசி புடகட்டு குடியிருப்பு பள்ளி என்று பெயர் மாற்றப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரை இயங்கும் பள்ளிகளில், புதிதாக ஆறாம் வகுப்பு துவங்கப்படும். 1 முதல் 7ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் பள்ளிகளில், புதிதாக 8ம் வகுப்பு துவங்கப்படும்.

l ஏழு மாவட்ட தலைநகரங்களில் பழங்குடியின மாணவர்களுக்காக 14 விடுதிகள் கட்டப்படும். இதில் ஏழு விடுதிகள் மாணவர்களுக்கும், ஏழு விடுதிகள் மாணவியருக்கும் ஒதுக்கப்படும்

l இந்திய அறிவியல் கழகம், சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் வகுப்புகளில், ஆறு முதல் 12 மாத வகுப்புகளில் படிக்கும் 200 இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, தலா 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்

l பழங்குடியின சமூக இளம் தலைமுறையினர் 5,000 பேருக்கு ட்ரோன் மூலம் புகைப்படம், வீடியோக்கள் எடுக்க பயிற்சி அளிக்கப்படும்.

l கோரகா, ஜெனுகுருபா, யரவா, காடுகுருபா, சோலிகா, சித்தி, மலைகுடி, ஹலசரு உட்பட 23 நாடோடிகள் சமூகத்தின் வளர்ச்சிக்காக, இரண்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும். நாடோடி மக்கள் குழந்தைகளுக்கு, ஏகலைவா மாடல் குடியிருப்பு பள்ளியில் 20 இடங்கள் ஒதுக்கப்படும். இதற்கு நுழைவுத்தேர்வு கிடையாது.






      Dinamalar
      Follow us