ADDED : பிப் 14, 2024 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:லைநகர் டில்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே நீடிக்கிறது.
நேற்று காலை 9:00 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 356ஆக பதிவாகி இருந்தது. இது, மிகவும் மோசமான நிலை என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்ஷியஸாக பதிவாகி இருந்தது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 97 சதவீதமாக இருந்தது.
அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவியது. பகலில் வானம் தெளிவாக காணப்பட்டது.

