sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி இழிவுபடுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன்

/

ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி இழிவுபடுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன்

ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி இழிவுபடுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன்

ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி இழிவுபடுத்தக்கூடாது: தேர்தல் கமிஷன்

6


ADDED : ஆக 14, 2025 12:48 PM

Google News

6

ADDED : ஆக 14, 2025 12:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி வாக்காளர்களை இழிவுபடுத்த கூடாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓட்டு திருட்டு என்ற சொல்லை பயன்படுத்தி வாக்காளர்களை இழிவுபடுத்த கூடாது.

தவறான கதையை புனைவது கோடிக்கணக்கான இந்திய வாக்காளர்கள் மீதான தாக்குதல் ஆகும். இது லட்சக்கணக்கான தேர்தல் கமிஷன் ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதல்.

தேர்தலில் ஒருவர் 2 முறை ஓட்டளித்ததற்கான ஆதாரம் இருந்தால், பிரமாண பத்திரத்துடன் தேர்தல் கமிஷனிடம் புகார் தெரவிக்கலாம். 1951-52ல் இந்தியாவின் முதல் தேர்தலில் இருந்து ஒரு நபர் ஒரு ஓட்டு நடைமுறை உள்ளது. இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us