தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அமேதிக்கும் சம வாய்ப்பு!

அமேதிக்கும் சம வாய்ப்பு!

அமேதிக்கும் சம வாய்ப்பு!


ADDED : மே 17, 2024 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 11:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரேபரேலி தொகுதியில் நான் வெற்றி பெற்றால், அங்கு என்ன வளர்ச்சி திட்டங்கள் நடக்கிறதோ, அவை அனைத்தும் அமேதிக்கும் செய்து தரப்படும். அங்கு, 10 ரூபாய் செலவு செய்தால், இங்கும் அதே தொகை செலவிடப்படும்.

ராகுல், லோக்சபா எம்.பி., -- காங்கிரஸ்

உலகளவில் மரியாதை!


தற்போதைய புதிய இந்தியாவுக்கு உலகளவில் மரியாதை உள்ளது. நாம் பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்தை திறம்பட சமாளித்து பாதுகாப்பான எல்லைகளை வைத்துள்ளோம். உட்கட்டமைப்பில் புதிய சகாப்தத்தை உருவாக்கிஉள்ளோம்.

யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,

மாற்றத்தை விரும்புகின்றனர்!


நாட்டு மக்கள் இந்த முறை மாற்றத்தை விரும்புகின்றனர். பா.ஜ., தன் சாதனைகளை பற்றி பேசுவதில்லை. ஏனென்றால் அவர்களிடம் எந்த சாதனையும் இல்லை. பொய் சொல்லி, மக்களை பிரித்து, எதிர்மறை அரசியல் செய்கின்றனர்.

தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us