sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம்; மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் பெருமிதம்

/

தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம்; மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் பெருமிதம்

தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம்; மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் பெருமிதம்

தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம்; மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் பெருமிதம்

1


ADDED : பிப் 09, 2026 07:44 PM

Google News

1

ADDED : பிப் 09, 2026 07:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நிருபர்கள் சந்திப்பில் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: இந்திய விவசாயிகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருந்ததற்காக பிரதமர் மோடிக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம்.

விவசாயிகளின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இதனால் அவர்கள் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் பாதையில் விரைவாக செல்ல முடியும். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us