தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி

மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி

மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி


ADDED : அக் 05, 2025 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2025 12:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, 87, உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இவரது வயிற்றில் தொற்று ஏற்பட்டது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us