
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாவேரியின் குண்டனஹள்ளி கிராசில், சாலையோரம் நின்ற லாரி மீது டெம்போ டிராவலர்ஸ் வாகனம் மோதியதில், மாநில பார்வையற்றோர் பெண்கள் கால்பந்து அணி கேப்டன் மானசா உட்பட 13 பேர் இறந்தனர்.
பெங்களூரு ரூரல் நெலமங்களாவில் டிசம்பர் 21ம் தேதி, பி.எம்.டபுள்.யூ., கார் மீது 30,000 டன் எடை கொண்ட, கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் மஹாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியை சேர்ந்த, தொழில் அதிபர் சந்திரம், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் இறந்தனர். அடுத்த ஒரு வாரத்தில், தொழிலதிபரின் தந்தையும் மாரடைப்பால் மறைந்தார்.

