தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ காகித கிடங்கில் தீ விபத்து

காகித கிடங்கில் தீ விபத்து

காகித கிடங்கில் தீ விபத்து


ADDED : செப் 28, 2025 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2025 03:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:மேற்கு டில்லியின் கீர்த்தி நகரில் பழைய அட்டை மற்றும் காகித கிடங்கில் நேற்று காலை 9:45 மணிக்கு தீப்பற்றியது.

தகவல் அறிந்து ஐந்து வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர் வந்து, தீ பரவுவதற்கு முன்பே கட்டுப்படுத்தினர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us