தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பட்டாசு கடத்தல் மூவர் கைது

பட்டாசு கடத்தல் மூவர் கைது

பட்டாசு கடத்தல் மூவர் கைது


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: தடை செய்யப்பட்ட 683 கிலோ பட்டாசுகளை எடுத்துச் சென்றதாக, டில்லியில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

டில்லி, ரோஹினி பகுதியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கடத்தி சென்று பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு அதிரடி சோதனையிட்டனர். அப்போது, ஒரு கிடங்கில் இருந்து கார் மற்றும் ஸ்கூட்டரில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை நிரப்பிக் கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில், 683 கிலோ தடை செய்யப்பட்ட பட்டாசுகள் இருந்தது தெரியவந்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us